உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பேரையூர் துர்கை அம்மன் பொங்கல் திருவிழா

பேரையூர் துர்கை அம்மன் பொங்கல் திருவிழா

பேரையூர்: பேரையூர் துர்கை அம்மன் கோவில் பொங்கல் திருவிழா ஏப்ரல் 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல், முளைப்பாரி, அக்கினி சட்டி எடுத்து பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !