மானசீக குரு என்பவர் யார்?
ADDED :1268 days ago
பல ஆசிரியர்களிடம் பாடம் பயின்றாலும், குறிப்பிட்ட ஒருவரின் ஒழுக்கம், உபதேசங்கள் மட்டும் நம் மனதை ஈர்க்கும். அந்த ஒருவரே மானசீக குரு ஆவார்.