உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நிர்மால்யம் என்பதன் பொருள் என்ன?

நிர்மால்யம் என்பதன் பொருள் என்ன?


சுவாமிக்கு படைத்த பொருள் அனைத்திற்கும் ‘நிர்மால்யம்’ என்று பெயர். சுவாமிக்கு அபிஷேகம் செய்த தீர்த்தம் கோமுகி வழியாக வெளியேறும். அதை ‘நிர்மால்ய தீர்த்தம்’ என்பர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !