உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வணங்கிச் சென்றால் வெற்றி!

வணங்கிச் சென்றால் வெற்றி!


தேனி மாவட்டம், சின்னமனூரில் மாணிக்கவாசகருக்கு ஓர் கோயில் உள்ளது. சுமார் 150 ஆண்டுகள் பழமையான இக்கோயிலில் மாணிக்கவாசகர் முன்பு எழுது பொருள்களை வைத்து வணங்கிச் சென்றால், மாணவர்கள் தேர்வில் அதிகம் மதிப்பெண் பெற்று, வெற்றி பெறுவர் என்பது நம்பிக்கை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !