மூணாறில் நவகிரக சாந்தி ஹோமம், மகா சனீஸ்வரர் பூஜை
                              ADDED :1271 days ago 
                            
                          
                          மூணாறு: மூணாறில் காளியம்மன் நவகிரக கிருஷ்ணன் கோயிலில் நேற்று நவகிரக சாந்தி ஹோமமும், மகா சனீஸ்வரர் பூஜையும் நடந்தது. அதனையொட்டி நவகிரகங்களுக்கு நீராஞ்சன சமர்பணம் மற்றும் அபிஷேகமும் நடந்தன. அதில் பக்தர்கள் ஏராளம் பங்கேற்றனர்.