சிந்தாமணி விநாயகர் என்பதன் பொருள் என்ன?
ADDED :1264 days ago
காமதேனு, கற்பக மரம் போல நினைத்ததை வழங்கும் ரத்தினத்திற்கு சிந்தாமணி என்று பெயர். இதைப் போல பக்தர்களின் விருப்பம் அறிந்து நிறைவேற்றுபவர் சிந்தாமணி விநாயகர்.