கோயிலுக்கு ஆடம்பரமாகச் செல்லலாமா...
ADDED :1262 days ago
பட்டு உடுத்தி, நகைகள் அணிந்து கோயிலுக்கு செல்வதில் தவறில்லை. அம்பாளுக்கு பட்டு, ஆபரணங்களால் அலங்காரம் செய்கிறோமே! அவரவர் தகுதிக்கேற்ப உடுத்துவது தவறல்ல. நம் கலாசாரத்துக்கு விரோதமாகத்தான் உடுத்தக் கூடாது.