திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி என்பது ஏன்?
                              ADDED :1267 days ago 
                            
                          
                           நிச்சயம் சென்று தரிசிக்க வேண்டும். நினைத்தாலே பாவம் நீங்கி முக்தி அளிப்பவராக இறைவன் இங்கு வீற்றிருக்கிறார். தினமும் அண்ணாமலையாரைத் தியானிக்க வேண்டும் என்பதால் பெரியவர்கள் இப்படி சொல்லிவைத்தனர்.