குட்லாடம்பட்டி அண்ணாமலையார் கோயிலில் கால பைரவர் வழிபாடு
ADDED :1227 days ago
வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி அண்ணாமலையார் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிறுவனர் கோபிநாத் செய்தார். தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாத சுவாமி கோயிலில் செந்தில் காலபைரவருக்கு சிறப்பு பூஜைகள் செய்தார். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.