பேரையூர் கோவிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி
ADDED :1236 days ago
பேரையூர்: பேரையூர் முத்துக்குளி மாரியம்மன், காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வரும் ஜூன் 3 தேதி நடைபெற உள்ளது. இதற்கு முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.