நவபாஷாணத்தில் சிறப்பு வழிபாடு
ADDED :1588 days ago
தேவிபட்டினம்: தேவிபட்டினம் நவபாஷாணத்தில், சந்திர தரிசனத்தை முன்னிட்டு, சந்திரன், சனி, கேது உள்ளிட்ட நவக்கிரகங்களுக்கு சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டன. நடைபெற்ற நவக்கிரக சிறப்பு பூஜையில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மேலும் நவக்கிரக தோஷ நிவர்த்தி வேண்டி, பக்தர்கள் புனித நீராடி பரிகார பூஜைகள் செய்தனர்.