உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாதவூர் திருமறைநாதர் கோயிலில் கொடியேற்றம்

திருவாதவூர் திருமறைநாதர் கோயிலில் கொடியேற்றம்

மேலூர்: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலின் உப கோவிலான திருவாதவூர் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயில் திருவிழா பேஷ்கார் ஷாஜி தலைமையில் கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனை தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !