குடிப்பழக்கத்தை மறக்க என்ன செய்ய வேண்டும்?
ADDED :1292 days ago
தீயவர்களின் நட்பை கைவிட்டு நல்லவர்களுடன் மட்டும் உறவாடுங்கள். தினமும் கோயிலில் வழிபாடு செய்ய மறக்காதீர்கள்.