விளக்கு வைத்தபின் குப்பையை வெளியில் கொட்டக் கூடாதா...
ADDED :1250 days ago
விளக்கு வைத்தபின் வீட்டைப் பெருக்குவது, ஒட்டடை அடிப்பது, குப்பையை வெளியில் கொட்டுவது கூடாது. மீறினால் செல்வம் குறையும்.