வயதாகி விட்டதால் முன்பு போல வழிபாடு செய்ய முடியவில்லை என்ன செய்வது?
ADDED :1252 days ago
வருத்தம் வேண்டாம். வீட்டில் வழிபட்டாலும் கடவுளின் அருள் கிடைக்கும்.