உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுப்பட்டி வைகாசி விசாக விழாவில் பக்தர்கள் பால்குடம்

புதுப்பட்டி வைகாசி விசாக விழாவில் பக்தர்கள் பால்குடம்

அலங்காநல்லூர்: அழகாபுரி புதுப்பட்டியில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு ராமகிருஷ்ணன் கோயிலில் உள்ள பாலமுருகனுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபட்டனர். சுவாமிக்கு சந்தனம், பச்சரிசி, தயிர்,பால் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏற்பாடுகளை கோயில் நிர்வாககுழுவினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !