பூக்கள் இல்லாத பட்சத்தில் இலைகளால் சுவாமியை பூஜிக்கலாமா?
ADDED :1292 days ago
பூக்கள் இல்லாத பட்சத்தில் பூஜிக்கலாம். சிவபெருமானை வில்வ இலையாலும், பெருமாளை துளசி இலையாலும் அர்ச்சனை செய்கிறோமே.