வெள்ளை கோவிலில் பிரதோஷ வழிபாடு
ADDED :1584 days ago
வெள்ளகோவில்: வெள்ளகோவில் சோளீஸ்வரர் திருக்கோவில் வளாகத்தில் அமைந்துள்ள நந்தியெம்பெருமானுக்கு நேற்று பிரதோஷ வழிபாடு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பால், தயிர், தேன் உட்பட 16 திரவியங்கள் அடைந்தேன் சிறப்பு அபிஷேகம் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.