மனதார உச்சரிக்கும் மந்திரம்
ADDED :1228 days ago
முருகனை மனதால் நினைத்துக்கொண்டு வைகாசி விசாகம் அன்று அதிகாலையில் எழுந்து குளித்து பூஜை அறையில் விளக்கேற்றி திருப்புகழ், சஷ்டி கவசம், படிக்க வேண்டும். ஆறெழுத்தான சரவணபவ என்ற மந்திரத்தை நாள் முழுவதும் உச்சரிக்க வேண்டும். குடும்பத்தினருடன் கோயிலுக்கு சென்று முருகப்பெருமானுக்கு செந்நிற மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். பின்னர் விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.