உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஞானமும் செல்வமும் பெற...

ஞானமும் செல்வமும் பெற...

வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வணங்கினால் ஞானமும், செல்வமும் பெருகும். எதிரிகள் அடங்கி ஒடுங்குவர், தீராத நோய் தீரும். பகை விலகி வெற்றிகள் குவியும். குடும்பம் செழிக்கும். புத்திர பாக்கியம் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !