உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அபிஷேகம் செய்யலாம் வாங்க

அபிஷேகம் செய்யலாம் வாங்க

முருகப்பெருமான் அபிஷேகப்பிரியன். ஒவ்வொரு அபிஷேகத்திற்கும் ஒரு பலன் உண்டு. பால் அபிஷேகம் - நீண்ட ஆயுள். பஞ்சாமிர்தம் - காரிய வெற்றி. சந்தனம் - புகழ் சேரும். பன்னீர் - செல்வம் சேரும். தேன்- இனிமையான பேச்சு, பாடும் திறன் கிடைக்கும். பச்சரிசி மாவு - கடன் தீரும். திருநீறு- எல்லா நன்மைகளும் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !