முருகனுக்குரிய விரதங்கள
ADDED :1228 days ago
* நாள் - செவ்வாய்க் கிழமை விரதம் இருந்தால் பூமி சம்பந்தப்பட்ட பிரச்னை தீரும். வீடு, மனை வாங்கலாம்.
* நட்சத்திரம் - கார்த்திகை விரதம் இருந்தால் சகோதரர்கள் ஒற்றுமை கூடும், தெளிந்த அறிவு ஏற்படும்.
* திதி - சஷ்டி விரதம் இருந்தால் குழந்தை பாக்கியம், சகல நலன்களும் உண்டாகும். நினைத்தது நடக்கும்.
வேலை வணங்குவது வேலை கலியுகத்தில் கண் கண்ட தெய்வம் முருகப்பெருமான். அவரது வேலை வணங்குவதே வேலையாக கொள்ள வேண்டிய நாள் வைகாசி விசாகத் திருநாள். இன்று குடை, மோர், பானகம், தயிர்சாதம் போன்றவற்றை தானமாகக் கொடுத்தால் நல்ல
பலன் கிடைக்கும். எனவே இன்று முருகப்பெருமானை வணங்குவோம், வேண்டிய வரங்களை பெறுவோம்.