பக்தனின் லட்சணம்
ADDED :1228 days ago
தெளிவான அறிவு, அமைதி, பேச்சில் இனிமை, உணர்ச்சியை கட்டுப்படுத்துதல், பகை இன்மை, கருணை, அணுவளவும் தீமையை சிந்திக்காதிருத்தல், நற்செயல் செய்தல், மற்றவர் துன்பம் போக்குதல், எல்லா உயிர்களிடமும் கடவுளை காணுதல், ஏழைக்கு இரங்குதல், பிறரை குறை கூறாதிருத்தல் ஆகிய பண்புகளைக் கொண்டவரே உண்மையான முருக பக்தர் என்கிறது கந்தபுராணம்.