அவசரத்தை தவிருங்கள்!
ADDED :1289 days ago
இந்த அவசரமான உலகில் தங்கள் குடும்பத்தின் தேவைக்காக பணம், பதவி என ஓடுகின்றனர். அதனால் அன்றாட பணிகளுக்கு கூட அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை. இதனால் பலரும் நிம்மதியின்றி தவிக்கிறார்கள். இதிலிருந்து விடுபடுவது அவசியம். இனியாவது குடும்பத்தினரும் ஒருவேளையாவது சேர்ந்து சாப்பிடுங்கள். குடும்ப உறவுகள் பலப்படும்.