குன்றத்து கோயிலில் ஒரே நாளில் ரூ. 3. 46 லட்சம் வருமானம்
ADDED :1229 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று முன் தினம் வைகாசி விசாக பால்குட திருவிழா நடந்தது. அன்றைய தினம் விரைவு தரிசன டிக்கெட் மூலம் ரூ.2,90,400, பால்குட டிக்கெட் மூலம் ரூ. 56,220ம் கோவிலுக்கு ஒரே நாளில் வருமானம் கிடைத்தது.