கோட்டை அழகிரிநாதர் கோயிலில் தீர்த்தவாரி உற்சவம்
ADDED :1246 days ago
சேலம் : சேலம் கோட்டை அழகிரிநாதர் கோவில் வைகாசி பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவ விழாவையொட்டி, நேற்று நந்தவனத்தில் தொட்டியில் ‘தீர்த்தவாரி’ உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.