உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோட்டை அழகிரிநாதர் கோயிலில் வைகாசி வசந்த உற்சவம் நிறைவு

கோட்டை அழகிரிநாதர் கோயிலில் வைகாசி வசந்த உற்சவம் நிறைவு

சேலம்: சேலம் கோட்டை அழகிரிநாதர் கோவில் வைகாசி திருவிழா சிறப்பாக நடைபெற்று வந்தது. திருவிழாவின் நிறைவாக நடந்த ‘வசந்த’ உற்சவத்தில் சர்வ அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அழகிரிநாதர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !