உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆன்மிகத்தில் எட்டாத உயரம் செல்ல எட்டுவித நெறிகள்

ஆன்மிகத்தில் எட்டாத உயரம் செல்ல எட்டுவித நெறிகள்


*. எளிய ஆடைகளை உடுத்துங்கள்.
*. அளவாக உண்ணுங்கள்.   
*. தேவையில்லாமல் பேசாதீர்கள்.
*. குடும்பத்தின் மீது அக்கறை காட்டுங்கள்.   
*. நீண்ட நேரம் உறங்காதீர்கள்.
*. மற்றவர் குறைகளை பெரிதுபடுத்தாதீர்கள்.  
*. வரவுக்கு ஏற்ப செலவு செய்யுங்கள்.   
*.  தொண்டு செய்யுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !