உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / யாரை எப்படி திருப்தி செய்யலாம்

யாரை எப்படி திருப்தி செய்யலாம்


தேவர்கள் – யாகம்
ரிஷிகள் – வேதம்
முன்னோர் – சிரார்த்தம்
விருந்தினர் – உணவு  
தெய்வம் – வழிபாடு
முதலாளி – உழைப்பு  
குடும்பத்தினர் – அன்பு
பிள்ளைகள் –  கண்டிப்புடன் கூட அரவணைப்பு
ஒவ்வொருவரையும் இவ்வாறு திருப்தி செய்யலாம் என்கிறார்  காஞ்சி மஹாபெரியவர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !