சமேத அல்லது உடனுறை என்பதன் பொருள் என்ன?
ADDED :1207 days ago
‘பெண்ணில் நல்லாளுடன் பெருந்தகை இருந்ததே’ என்கிறது சம்பந்தர் தேவாரம்.
அம்மன், சுவாமி பெயர்களைச் சேர்த்து தம்பதியாகச் சொல்லும் போது ‘சமேத அல்லது உடனுறை’ என்றே குறிப்பிட வேண்டும். உதாரணமாக சென்னை மயிலாப்பூரில் கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் அருள்புரிகிறார்.