நம்பிக்கை, மூடநம்பிக்கை வேறுபாடு என்ன?
ADDED :1212 days ago
கடவுளை நம்பி, உழைத்து வாழ்வது நம்பிக்கை. பணக்காரனாக வாழும் ஆசையால் தவறாக வழிகாட்டுபவர்களை நம்புவது மூடநம்பிக்கை.