திருநாவுக்கரசர் இசை ஆராய்ச்சி கல்வி அறக்கட்டளை சார்பில் தேவாரம், திருவாசகம் ஒப்புவித்தல் போட்டி
மதுரை : மதுரை திருநாவுக்கரசர் இசை ஆராய்ச்சி, கல்வி அறக்கட்டளை சார்பில் பல்வேறு இசைத்தமிழ் வளர்ச்சிப் பணிகள் தமிழகம் முழுதும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்காக தேவாரம், திருவாசகம் பாடல் ஒப்புவித்தல் போட்டி நடத்தப்பட உள்ளது. மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருவாசகம் 51 தலைப்புகளை உடையது. தேனினும் இனிய தமிழ்ப்பாடல்கள் ஒப்புவித்தல் போட்டிக்கு வைக்கப்பட்டுள்ளது.
6,7 ம் வருப்பு மாணவர்கள் : தேவார பதிகம் இரண்டு
8,9 ம் வருப்பு மாணவர்கள் : தேவாரபதிகம் மூன்று அல்லது சிவபுராணம் பிடித்த பத்து
போட்டி நடக்கும் நாள் : 16.07.22 சனி்க்கிழமை
இடம் : திருவாடுதுறை ஆதின மடம், தானப்ப முதலி தெரு. மதுரை – 625001
நேரம் : காலை 9.30 மணி முதல்
மேலும் தகவலுக்கு முனைவர் சுரேஷ் சிவன் செல் : 94439 30540 தொடர்பு கொண்டு அறியலாம்.