கோட்டை வராகி அம்மனுக்கு மண்டலாபிஷேகம்
ADDED :1203 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோட்டை வராகி அம்மன் வழிபாட்டு மன்றத்தில் அம்மனுக்கு மண்டலாபிஷேகம் நடந்தது. யாகசாலை பூஜைகள் முடிந்து புனித நீர் மூலம் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.