உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உத்தரகோசமங்கை வராகி கோயிலில் மஞ்சள் அரைத்து பெண்கள் நேர்த்திக்கடன்

உத்தரகோசமங்கை வராகி கோயிலில் மஞ்சள் அரைத்து பெண்கள் நேர்த்திக்கடன்

உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் ஆஷாட நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு, கோயில் வளாகத்தில் அம்மியில் பச்சை விரலி மஞ்சள் அரைத்து பெண்கள் நேர்த்திக்கடன் பூஜை செய்தனர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்ளுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !