உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா

சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா

மார்த்தாண்டம்: குழித்துறை சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் பிரதிஷ்டை தினம், கலச பூஜை, பொங்கலை  திருவிழா நடந்தது. முதல் நாள் திருவிழாவில் கணபதி ஹோமம் , தீபாராதனை
, உஷ பூஜை, மிருத்யுஞ்சய ஹோமம் , அன்னதானம், பகவதி சேவை , அத்தாழ பூஜை, இரண்டாம் நாள் கணபதி ஹோமம் , அன்னதானம், வித்தியா ராஜகோபாலம், குங்குமாபிஷேகம், அத்தாழ பூஜை நடந்தது. மூன்றாம் நாள் திருவிழாவில் கணபதி ஹோமம் , விஷ்ணு பூஜை, கலசாபிஷேகம், அன்னதானம், மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி, திருவிளக்கு பூஜை, புஷ்பாபிஷேகம், பரிசு வழங்குதல், நலத்திட்ட உதவி வழங்குதல், உலக அமைதிக்காக கூட்டுப்பிரார்த்தனை  நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !