உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆண்டுக்கு எத்தனைமுறை பிதுர் தர்ப்பணம் செய்ய வேண்டும்?

ஆண்டுக்கு எத்தனைமுறை பிதுர் தர்ப்பணம் செய்ய வேண்டும்?


12 அமாவாசை, 12 தமிழ் மாதப்பிறப்பு உள்ளிட்ட 96 முறை பிதுர் தர்ப்பணம் செய்ய வேண்டும். அமாவாசையன்று கட்டாயம் தர்ப்பணம் செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !