உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிறந்த நட்சத்திரத்தையே குழந்தைக்குப் பெயராக வைக்கலாமா?

பிறந்த நட்சத்திரத்தையே குழந்தைக்குப் பெயராக வைக்கலாமா?


நட்சத்திரங்களின் பெயர்களை நிறைய பேர் வைத்திருக்கிறார்களே! ரேவதி, கிருத்திகா, ஆதிரை என்று நட்சத்திரப்பெயர்களை வைக்கலாம். ஆனால், கூப்பிடுவதற்குப் பொருந்தாத பூரட்டாதி, மிருகசீரிடம் போன்ற பெயர்களை எப்படி வைப்பீர்கள்?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !