ஒற்றைக்கால் கொண்ட சிவன்!
ADDED :1205 days ago
எல்லா கோயில்களிலும் சுவாமிக்கு இரண்டு பாதங்கள் இருக்கும். ஆனால் ஒற்றைக்காலைக் கொண்ட ஏகபாதமூர்த்தி சிலை சென்னை திரு வொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயிலில் உள்ளது. இந்தியாவில் வேறு எங்கும் ஒற்றைக்கால் கொண்ட சிவன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.