உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மன உளைச்சலால் துாக்கமின்றி தவிக்கிறேன். என்ன செய்யலாம்?

மன உளைச்சலால் துாக்கமின்றி தவிக்கிறேன். என்ன செய்யலாம்?


தினமும் மாலை நடந்தே கோயிலுக்குச் செல்லுங்கள். நிதானமாக வழிபடுங்கள். கடவுள் அருளால் பிரச்னை தீரும் என்ற நம்பிக்கையுடன் வீடு திரும்புங்கள். டிவி, அலைபேசியை புறக்கணித்து விட்டு இரவு 7:00 மணிக்குள் சாப்பிடுங்கள். நல்ல புத்தகங்களை படியுங்கள். மனஉளைச்சல் மறையும்.   


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !