கர்ப்பிணிகள் எப்போது கோயிலுக்கு செல்லக் கூடாது?
ADDED :1206 days ago
பிரசவமாகும் வரை கோயிலுக்கு செல்லலாம். குழந்தை பிறந்த பின்னரே தீட்டு ஏற்படும். அதன்பின் கோயிலுக்குச் செல்லக் கூடாது.