ஜோதிடர் சிலர் மாலை 6:00 மணிக்கு மேல் ஜாதகம் பார்ப்பதில்லையே ஏன்?
ADDED :1187 days ago
நவக்கிரக நாயகர் சூரியன். அதனால் அவர் மறைவதற்கு முன் ஜாதகம் பார்க்க வேண்டும் என்பது நியதி.