நிம்மதியுடன் வாழ என்ன வழி
ADDED :1261 days ago
பிறர் அந்தரங்கத்தில் தலையிடுவது, மற்றவர் வளர்ச்சி கண்டு பொறாமைப்படுவது, தற்பெருமை பேசுவது, தாழ்வு மனப்பான்மையால் வருந்துவது போன்ற தீயபண்புகளை விட்டொழியுங்கள். கடவுள் அளித்த வரமாக கருதி வாழ்க்கையை நடத்துங்கள். நிம்மதிக்கு குறைவிருக்காது.