கருவறைக்கு பின்புறம் தியானம் செய்யலாமா?
ADDED :1262 days ago
புனிதம் மிக்க கோயிலில் நாம் விரும்பிய இடத்தில் தியானம் செய்யலாம். பெரிய கோயில்களில் இதற்கு தனி மண்டபம் இருக்கும். எல்லா கோயில்களிலும் இதற்கு இடம் ஒதுக்கினால் நல்லது.