பழநி, திருஆவினன்குடி கோயிலில் அன்னாபிஷேகம்
ADDED :1176 days ago
பழநி: பழநி, திருஆவினன்குடி கோயிலில் உலக நலன் வேண்டி சிறப்பு அன்னாபிஷேகம் பூஜை நடைபெற்றது. பழநி முக்கிய கோயிலான திருஆவினன்குடி கோயிலில் உலக நலன் வேண்டி அன்னாபிஷேகம் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. திருவாவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோயிலில் சிறப்பு அலங்காரம் தீபாதாரணை நடைபெற்றது.இதில் கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்தய்யர், செந்தில்குமார் ஆகியோர் செய்திருந்தனர். பழனி நகர அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் சரவணன் உற்பட பலர் கலந்து கொண்டனர்.