புதுக்கோட்டை பிரகதாம்பாள் கோவிலில் உலகநன்மை வேண்டி திருவிளக்கு பூஜை!
ADDED :4822 days ago
புதுக்கோட்டை: புதுக்கோட்டை பிரகதாம்பாள் கோவிலில் மழைவேண்டியும், உலகநன்மைக்கும் மற்றும் ஆடி வெள்ளி முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது. விழாவில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.