உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அனுபவமும் நம்பிக்கையும்

அனுபவமும் நம்பிக்கையும்


* துன்பம் பொறுமையையும், பொறுமை அனுபவத்தையும், அனுபவம் நம்பிக்கையையும் உண்டாக்கும்.
* அனைத்தையும் பரிசோதித்து பார்த்து நல்லதை விரைவில் கடைப்பிடியுங்கள்.
* நன்மை செய்ய அறிந்திருந்தும், அதை செய்யாமல் இருப்பதே பாவமாகும்.
* நம்பிக்கையில் மகிழ்ச்சி அடையுங்கள்.
* துன்பத்தில் பொறுமையாக இருங்கள்.
* வயதானவரை அவமதிக்காதீர். அவர்களை பெற்றோராக கருதுங்கள்.
* கற்றுக் கொண்ட நல்ல விஷயங்களில் நிலைத்து நில்லுங்கள்.
– பொன்மொழிகள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !