உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாலதண்டாயுதபாணி கோவிலில் சிறப்பு பூஜை

பாலதண்டாயுதபாணி கோவிலில் சிறப்பு பூஜை

விருத்தாசலம் : ஆடிமாத முதல் செவ்வாய்கிழமையையொட்டி, மங்கலம்பேட்டை பாலதண்டாயுதபாணி கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.இதையொட்டி, நேற்று காலை 7:00 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. பகல் 12:00 மணியளவில், பால், தயிர், நெய், சந்தனம், இளநீர் உள்ளிட்ட திரவிய பொருட்களால் சிறப்பு அபி ேஷகம் நடந்தது.பகல் 1:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் பாலதண்டாாயுதபாணி சுவாமி அருள்பாலித்தார். ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !