உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் அன்னதான திட்டத்திற்கு 3 டன் சேமியா நன்கொடை

ஸ்ரீரங்கம் அன்னதான திட்டத்திற்கு 3 டன் சேமியா நன்கொடை

திருச்சி: ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெறும் நாள் முழுதும் அன்னதான திட்டத்திற்கு ஃபாம்பினோ புட்ஸ் நிறுவனத்தினர் ஆண்டு ஒன்று 3000 கிலோ ( 3 டன்) சேமியாவை உபயமாக தர முன்வந்து இன்று முதல் கட்டமாக 1260 கிலோ சேமியாவை கோயில் இணை ஆணையர் திரு செ. மாரிமுத்து விடம் வழங்கினர்  , அர்சகர் சுந்தர் பட்டர் , உதவி கண்காணிப்பாளர் திரு பி.ஆர் கிருஷ்ணா மற்றும் பிரபல சமையல் கலைஞர் செப் தாமு உடனிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !