உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமுருகன்பூண்டியில் மலர் அலங்காரத்தில் சண்முகநாதர் காட்சி

திருமுருகன்பூண்டியில் மலர் அலங்காரத்தில் சண்முகநாதர் காட்சி

அவிநாசி: திருமுருகன் பூண்டியில் ஆடி கிருத்திகை முன்னிட்டு சிறப்பு மலர் அலங்காரத்தில் சண்முகநாதர் காட்சியளித்தார். அவிநாசி அடுத்த திருமுருகன் பூண்டியில் எழுந்தருளியுள்ள திருமுருகநாதர் கோவிலில், ஆடி கிருத்திகை முன்னிட்டு வள்ளி தெய்வானையுடனான சண்முகநாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் முன்னதாக, சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !