பல்லி சொல்லும், பல்லி விழும் பலன்கள் உண்மைதானா?
ADDED :1199 days ago
உண்மை தான். உடம்பில் பல்லி விழும் இடம், பல்லி சத்தமிடும் திசையை பொறுத்து பலன்கள் அமையும். பஞ்சாங்கத்தில் இதை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.